அக்.1- 2010 - மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை -
தேசிய இரத்ததான விழா.சிறப்பு விருத்தினர்
இயக்குனர்.திரு.S.P.ஜனநாதன் அவர்கள்.
தேசிய விருது பெற்ற இயக்குனர்
முதல் படமான இயற்கையிலேயே தன்னால் வித்தியாசமான படங்களை அளிக்கமுடியுமென மக்களை திரும்பிப் பார்க்கவைத்தஈ, பேராண்மை என்று தொடர்ந்து நல்ல படங்களை தந்துவரும் இயக்குனர் SP.ஜனநாதன் அவர்களுடன் ஈழநேசன் வாசகர்களுக்கான பிரத்தியேக நேர்காணல்.