நிழல் 10௦ ஆம் - ஆண்டு மலர் வெளியீட்டு விழா.
இயக்குனர் பாலு மகேந்திரா வெளியிட இயக்குனர் ஜனநாதன் பெற்றுகொண்டார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர்

மூன்றாவது முறையாக அசத்துகிறார் 'தோழர்' ஜனநாதன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நம் நாட்டின் சாதி அவலத்தையும், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாடுகளின் கூலிப்படை சதிகளையும், பெண்களின் சக்தியையும், திரைப்படத்தில் பேசமுடிகிற ஒரு இயக்குனர் நம்மிடம் இருக்கிறார் என்பது மிகுந்து ஆச்சர்யம்.